Tuesday, 15 May 2012

களம்

மே 17 இயக்கமும்,பெரியார் திராவிடர்கழகமும் இனைந்து எதிர்வரும்
20.5.2012 அன்று சென்னை மெரினாவில் இனப்படுகொலையால் மாண்ட மக்களின் நினைவு கூரும்வகையிலும், இனப்படுகொலைக்கு எதிரான ஒன்றுகூடலையும் ஒருங்கினைத்துள்ளனர்.
ஒன்றினைவோம், இனப்படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம்..!

No comments:

Post a Comment