அன்பு உறவுகளே..
1995ம் ஆண்டு ஈழமக்களின் துயர்கண்டு துடித்தான் ஒரு இளைஞன் ஈழமக்கள் தினம் தினம் செத்துமடியும்போது ஆசியவிளையாட்டுபோட்டியில்விளையாட சிங்களகாடையர்களை
எம்தமிழக மன்னில் கால்பதிக்க அனுமதிக்கமாட்டோம்
தாய் தமிழகமே சிங்களகாடையர்களுக்கு எதிராக அனிதிரளுங்கள்
என்றும் ஈழமக்களை காப்பற்றுங்கள் என்று பெரம்பலூர் வீதியில்
தனதுதேக்குமரதேகத்தில் தீவைத்து மாண்டான் ஒரு இளைஞன்
அவன் தான்அப்துல்ரவுப் தமிழகத்தில் ஈழமக்களுக்காக மாண்ட
முதல் மாவீரன். அப்துல்ரவுப்பின்வாழ்வை ஆவனப்படுத்தும்
முயற்சியில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள்
இயக்கம்.தமிழ்நாடு. ஈடுபட்டுள்ளது.
அன்பு தாய் தமிழக.மற்றும் புலத்தில் வாழும் உறவுகளே..
உங்களிடம் அப்துல்ரவுப்பற்றிய செய்திகள்
புகைப்படங்கள், அப்துல்ரவுப்பின் நன்பர்கள்பற்றிய தரவுகள்.
இப்படி எதுவாக இருந்தாலும் கீழ் கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அறியப்படுத்தவும். நன்றி
உமர்கயான்.சே
வழக்கறிஞர்
இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள்இயக்கம்
தமிழ்நாடு
bbm.tup@gmail.com
umar@bbmlawassociates.com
umar.cs@rediffmail.com
tamilumar.bolgspot.com
+919488159091

No comments:
Post a Comment